இன்றைய (21-03-2018) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!!

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. 

Last Updated : Mar 21, 2018, 08:12 AM IST
இன்றைய (21-03-2018) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!! title=

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (மார்ச் 21) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை விவரங்கள்:-

டெல்லி 72.20
கொல்கத்தா 74.94
மும்பை 80.07
சென்னை 74.87

டீசல் விலை விவரங்கள்:-

டெல்லி 62.80
கொல்கத்தா 65.49
மும்பை 66.88
சென்னை 66.21

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News