ICC தரவரிசை; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது பாக்கிஸ்தான்!

ICC தரவரிசை பட்டியல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது., இதில் T20 தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியா மூன்றாம் இடத்திற்கு பின்தங்கியுள்ளது!

Last Updated : May 2, 2018, 12:29 PM IST
ICC தரவரிசை; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது பாக்கிஸ்தான்! title=

ICC தரவரிசை பட்டியல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது., இதில் T20 தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியா மூன்றாம் இடத்திற்கு பின்தங்கியுள்ளது!

ஒருநாள் தரவரிசையினை பொருத்தவரை இந்தியா 122 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் இங்கிலாந்து 125 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 113 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 3-வது இடத்திலும் உள்ளது.

டி20 போட்டிகளை பொருத்தமட்டில், 130 புள்ளிகளுடன் பாக்கிஸ்தான் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. முன்னதாக இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியா 123 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

Trending News