விஜய் 61: விஜய்-அட்லி மீண்டும் கூட்டணி

Last Updated : Nov 18, 2016, 04:38 PM IST
விஜய் 61: விஜய்-அட்லி மீண்டும் கூட்டணி title=

விஜய்-அட்லி கூட்டணியில் வெளிவந்து ஹிட்டான படம் தெறி. இதைத்தொடர்ந்து விஜய்யின் 61-வது படத்தில் மீண்டும் இந்த இருவரும் இணைய உள்ளதாக  தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இயக்குநர் அட்லி இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் விஜய்யின் 61-வது படத்தை உறுதி செய்துள்ள அவர், இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Trending News