டிசம்பர் 3 ‘வேலைக்காரன்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

அனிருத் இசையில் உருவான ‘வேலைக்காரன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் டிசம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.

Last Updated : Nov 30, 2017, 09:55 AM IST
டிசம்பர் 3 ‘வேலைக்காரன்’ படத்தின் முக்கிய அறிவிப்பு! title=

அனிருத் இசையில் உருவான ‘வேலைக்காரன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் டிசம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் & நயன்தாரா நடிப்பில் உருவான படம் ‘வேலைக்காரன்’. இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ‘கருத்தவனெல்லாம் கஜீலா’ மற்றும் இறைவா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்றுள்ள நிலையில் டிசம்பர் 3-ம் தேதி இப்படத்தின் மற்ற மூன்று பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Trending News