வெளியானது சிவகார்த்திகேயனின் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

வெளியானது அனைவரும் எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் 12.00am சர்ப்ரைஸ். 

Last Updated : Feb 17, 2018, 09:17 AM IST
வெளியானது சிவகார்த்திகேயனின் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!! title=

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தபடத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார்.

இன்று 33-வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக பொன்ராம் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 17ம் தேதி 12.00 am-க்கு வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர். 

இதை தொடர்ந்து அதிகார பூர்வமாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் படம் வெளிவரும் தேதி போன்றவற்றை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். 

 

Trending News