‘நோட்டா’ திரைப்படம் பற்றி நெட்டிசன்கள் கருத்து என்ன...?

சமூக வலைதளங்களில் நோட்டா படத்தை பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.......!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2018, 04:34 PM IST
‘நோட்டா’ திரைப்படம் பற்றி நெட்டிசன்கள் கருத்து என்ன...? title=

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ திரைப்படம் இன்று ரிலீசானது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை பலர் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே "நோட்டா" படத்துக்கு தடை கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனாலும் எந்தவித தடையும் இல்லாமல் படம் திரைக்கு வந்துள்ளது. 

இந்த படத்தை பற்றி நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்....!!

 

 

 

 

 

 

Trending News