64_வது தேசிய திரைப்பட விருதுகள் 2017 - ஜனாதிபதி வழங்கினார்

Last Updated : May 4, 2017, 12:54 PM IST
64_வது தேசிய திரைப்பட விருதுகள் 2017 - ஜனாதிபதி வழங்கினார் title=

டெல்லியில் 64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.

சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டிருந்த ஜோக்கர் திரைப்படம் தேசிய திரைப்பட விருதை பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான விருதும் ஜோக்கர் படம் பெற்றது. 

சிறந்த பாடகருக்கான தேிய விருதை சுந்தர் ஐயர் பெற்றார். ஜோக்கர் படத்தில் ஜாஸ் மீனு என்ற பாடல் பாடியதற்காக பாடகர் சுந்தர் ஐயருக்குவிருது வழங்கப்பட்டது. 

வைரமுத்து தர்மதுரை படத்தில் இடம் பெற்றுள் எந்த பக்கம் என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசரியர் விருது பெற்றார். இவர் தேசிய விருது பெறுவது 7-வது முறையாகும். 

சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 

சிறந்த நடன இயக்குனராக தேசிய விருது ராஜூ சு்நதரம் வழங்கப்பட்டது. 

சிறந்த ஒளிப்பதிவார் விருதை 24 படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் திரு பெற்றுக்கொண்டார்.

 

Trending News