கவலை வேண்டாம்: டீசர் 2

Last Updated : Nov 18, 2016, 01:29 PM IST
கவலை வேண்டாம்: டீசர் 2 title=

ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் டீகே இயக்கிய படம் - "கவலை வேண்டாம்". இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். மேலும் பாபி சிம்ஹா, ஆர்ஜே பாலாஜி, சுனைனா, பால சரவணன், மதுமிதா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மந்த்ரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வருகிற 24-ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என தகவல்கள் வந்துள்ளது. தற்போது இப்படத்தின் மற்றொரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

டீசர்

Trending News