வீடியோ: வெளியானது விஜய் சேதுபதியின் "ஜுங்கா" Title Teaser!

இன்று விஜய் சேதுபதியின் "ஜுங்கா' திரைப்படத்தின் title teaser வெளிவந்தது.

Last Updated : Jan 6, 2018, 05:25 PM IST
வீடியோ: வெளியானது விஜய் சேதுபதியின் "ஜுங்கா" Title Teaser!  title=

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் "ஜுங்கா". இத்திரைப்படத்தில் வனமகன் திரைப்படத்தின் கதாநாயகி சயீஸ்ஷா சைகால் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இதையடுத்து, நேற்று "ஜுங்கா' திரைப்படத்தின் title first look வெளியானது. பின்னர் தற்போது ஜுங்கா-வின் title teaser வந்துவிட்டது.  

Starring :  Vijay Sethupathi, Sayyeshaa, Madonna Sebastian, Yogi Babu
Director : Gokul
Music : Siddharth Vipin
Cinematography : Dudley
Production : Vijay Sethupathi Productions
Distributer : A&P Groups Arun Pandian

 

Trending News