வெளியானது பிரபுதேவா-வின் குலேபகாவலி ட்ரைலர்!

பிரபுதேவா நடிப்பில் வெளியாகும் குலேபகாவலி திரைப்படத்தின் ட்ரைலர்-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Dec 29, 2017, 06:04 PM IST
வெளியானது பிரபுதேவா-வின் குலேபகாவலி ட்ரைலர்! title=

பிரபுதேவா நடிப்பில் வெளியாகும் குலேபகாவலி திரைப்படத்தின் ட்ரைலர்-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

பிரபுதேவா மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "குலேபகாவலி". இயக்குனர் கல்யாண் இப்படத்தினை இயக்குகிறார். மேலும் இப்படத்தில் ரேவதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

"அறம்" படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், வரும் பொங்கள் அன்று வெளியாகும் எனவும் படக்குழுவினர் முன்னதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது!

Trending News