"எச்சரிக்கை" படத்தின் டிரைலர் வெளியானது!

Last Updated : Sep 16, 2017, 09:46 AM IST
"எச்சரிக்கை" படத்தின் டிரைலர் வெளியானது! title=

இயக்குனர் கேஎம் சர்ஜுன் இயக்கத்தில் தமிழின் முன்னனி குணச்சித்திர நடிகர் சத்தியராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர், விவேக் ராஜ்கோபால் ஆகியோர் நடித்து வரும் படம் “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்”.

படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் வேகமாக நடந்துவரும் நிலையில், படத்தின் டிரைலரை நேற்று மாதவன் மற்றும் விஜய் சேதுபதி வெளியிட்டார்கள்.

அதன்படி நேற்று மாலை படத்தின் டிரைலரை மாதவன் மற்றும் விஜய் சேதுபதி தனது வெளியிட்டார். 

Trending News