தீபாவளி முன்னிட்டு "மேயாத மான்" வெளியீடு

Last Updated : Oct 13, 2017, 03:16 PM IST
தீபாவளி முன்னிட்டு "மேயாத மான்" வெளியீடு title=

மேயாத மான் திரைப்படம் தீபாவளி முன்னிட்டு வெளிவருவதாக கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தனது Stone Bench Production நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளப் படம் மேயாதாமான்.

இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ், ப்ரியா பவானிஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
  
இப்படத்தின் பாடல் ஒன்று இந்தியாவின் முதல் முகவரி பாடல் என குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளன. 

தீபாவளி முன்னிட்டு மெர்சலான காளை வருதுங்க, கூடவே துள்ளி மானும் வருதுங்க! 

Trending News