'தங்கல் - யுத்தம்' - தமிழ் டிரைலர்

Last Updated : Nov 22, 2016, 03:14 PM IST
'தங்கல் - யுத்தம்' - தமிழ் டிரைலர் title=

அமீர்கான் 'தங்கல் - யுத்தம்'  என்ற படத்தில் ஹரியானா குஸ்தி வீரனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை நிதிஷ் திவாரி இயக்குகிறார். இப்படம் வரும் டிசமபர் 23-ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் டிரைலர் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹரியானாவில் புகழ்பெற்ற குஸ்தி வீரர் மகாவீர் சிங் போஹட்டின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டது இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திலும் புதுமை செய்யும் அமீர்கான், இப்படத்தில் என்ன புதுமை செய்திருப்பார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்படுத்திள்ளது.

Trending News