அஜித் - சிவா கூட்டணியின் ‘தல 57’

Last Updated : Jul 6, 2016, 01:17 PM IST
அஜித் - சிவா கூட்டணியின் ‘தல 57’ title=

வீரம், வேதாளம் படங்களுக்குப் பிறகு இயக்குநர் சிவாவுடன் இணைந்து மற்றொரு படத்தில் பணியாற்றுகிறார் அஜித். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

தல 57 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. படகத்துடன் தொடர்புடைய மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Trending News