இப்படியான 5 ரூபாய் உங்ககிட்ட இருக்கா? உடனே படியுங்க.. லட்சங்களை அள்ளித்தரும்

5 ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்ட இந்த தனித்துவமான படம், உங்களிடம் இருந்தால் நீங்கள் இன்றே 6 லட்சம் வரை சம்பாதிக்கலாம். எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 2, 2023, 12:33 PM IST
  • இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால், கட்டாயம் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
  • இந்த 5 ரூபாய் நோட்டின் சிறப்பை தெரிந்து கொள்ளுங்கள்.
  • இந்த நோட்டை எங்கு எப்படி விற்பது?
இப்படியான 5 ரூபாய் உங்ககிட்ட இருக்கா? உடனே படியுங்க.. லட்சங்களை அள்ளித்தரும் title=

உங்களை லட்சாதிபதியாக ஆக்க 5 ரூபாய் நோட்டு இருந்தால் போதும்: உங்களிடம் எந்த வேலையும் இல்லாமல், பணத்திற்கான கஷ்டப்படுகிறீர்களா? மேலும் எளிதாக நீங்கள் பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்கள் என்றால், இனி கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பணக்காரர் ஆவதற்கான பயணத்தை எளிதாக கடக்க நாங்கள் இன்று ஒரு வழியை கூற உள்ளோம். இதை படித்தால் நீங்கள் கட்டாயம் ஆச்சரியப்படுவீர்கள். மேலும் இதற்கு நீங்கள் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்த படி, வீட்டில் உட்கார்ந்து பண மழையில் மிதக்கலாம்.

உண்மையில், சர்வதேச சந்தையில் சில இணையதளங்கள், ஒன்றல்ல பல லட்சம் ரூபாய் கொடுத்து, பழைய நோட்டுகளை வாங்குகின்றன. உங்கள் வீட்டில் உண்டியலில் அல்லது பாக்கெட்டில் 5 ரூபாய் நோட்டை வைத்திருந்தால், உடனே அதற்கு ஈடாக நீங்கள் 6 லட்சம் ரூபாய் வரை பெறலாம். இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால், கட்டாயம் வருத்தப்பட வேண்டியிருக்கும். எனவே இந்த நோட்டின் சிறப்பை அறிய, இந்த கட்டுரையை கவனமாக படிக்கவும்.

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு குட் நியூஸ், டிஏ ஹைக் எப்போது? வந்தது அப்டேட்

இந்த 5 ரூபாய் நோட்டின் சிறப்பை தெரிந்து கொள்ளுங்கள்
உலகளாவிய சந்தையில் நோட்டுகளை விற்க, நீங்கள் சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி நோட்டை விற்க, முதலில், 5 ரூபாய் நோட்டில் வரிசை எண் 786 எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் நோட்டின் பின்புறத்தில் டிராக்டர் ஓட்டும் விவசாயியின் புகைப்படம் தான் மிகவும் முக்கியமானது, இது ஒரு பொன்னான வாய்ப்பை உங்களுக்கு பெற்றுத் தரும்.

பொதுவாக முஸ்லீம் சமூகத்தில் வரிசை எண் 786 மிகவும் அதிர்ஷ்டமாகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது. இதனால் தான் மக்கள் இது போன்ற எண் கொண்ட நோட்டை அதிகம் வாங்க விரும்புகிறார்கள். அந்த வகையில் உங்களிடமும் இந்த அரிய வகை கொண்ட நோட்டு இருந்தால், உடனடியாக சிறிதும் தாமதிக்காமல் இந்த நோட்டை நீங்கள் உடனடியாக விற்கலாம், மேலும் அதற்கு ஈடாக நீங்கள் 6 லட்சம் வரை எளிதாகப் பெறலாம். இது மட்டுமின்றி, இதுபோன்ற மூன்று நோட்டுகளை வைத்திருந்தால், நீங்கள் ஒரே நாளில் 18 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஏனெனில் இந்த நோட்டிற்கு அவ்வளவு டிமாண்ட்!!

இந்த நோட்டை எங்கு எப்படி விற்பது?
உங்கள் பாக்கெட்டில் வைத்திருக்கும் இந்த 5 நோட்டை விற்க எங்கும் அலையத் தேவையில்லை. நீங்கள் எளிதாக இந்த நோட்டை விற்கலாம், இதற்கு முதலில் நீங்கள் OLX இல் பதிவு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள். விற்கும் வாய்ப்பை கொஞ்சம் கூட தவறவிட்டால், மீண்டும் கிடைக்காது. இங்கே நீங்கள் கேட்கும் விலையில் நோட்டுகளை விற்கலாம்.

குழந்தை பருவத்தில், உண்டியலில் மற்றும் பணப்பைகளில் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வைத்திருப்பது பலருக்கு பலரது பழக்கமாக இருந்திருக்கிறது. அந்த பழக்கம் இருப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணத்தை அள்ளலாம். மறுபுறம், அதை வாங்க விரும்பும் எவரும் உங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதன் மூலம் பரஸ்பரம் பயன் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: ஜீ தமிழ் நியூஸ் பழைய நாணயங்கள் அல்லது வங்கி நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதையும் விற்பதையும் ஊக்குவிக்கவில்லை. இந்த செய்தி வெறும் தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது)

மேலும் படிக்க | 7th Pay Commission: வந்தது நல்ல செய்தி... 46% டிஏ ஹைக் உறுதி, AICPI குறியீட்டில் ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News