PHOTO INSIDE: காதலி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் செல்பி!!

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக கோலிவுடில் பரவி வருகிறது. நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் பல படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

Last Updated : Dec 27, 2017, 01:16 PM IST
PHOTO INSIDE: காதலி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் செல்பி!! title=

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக கோலிவுடில் பரவி வருகிறது. நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் பல படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதை ஒரு செல்பியுடன் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். 

தற்போது அந்த புகைப்படம் இணையத்தளத்தில் 'தீ'யாக பரவி வருகிறது.

 

 

Trending News