எஸ்பிஐ Vs ஹெச்டிஎஃப்சி Vs பிஎன்பி Vs ஐசிஐசிஐ வங்கி: நிலையான வைப்புத்தொகையில் (Fixed Deposit ) முதலீடு செய்வது பாதுகாப்பான விருப்பமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அதில் எந்த ஆபத்தும் இல்லை. கடந்த ஆண்டு முதல், வட்டி விகிதங்கள் அதிகரிக்கத்துள்ள நிலையில் , தற்போது முந்தைய ஆண்டுகளை விட FD வட்டி விகிதங்கள் அதிக வருமானத்தை அளித்து வருகின்றன. இந்நிலையில் இன்று நாம் சாதாரண மக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான FD மீது பெறும் வட்டியைப் பற்றி தான் காணப் போகிறோம்.
எனவே பாரத ஸ்டேட் வங்கி (SBI), எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank), ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆகிய வங்கிகள் எஃப்டிக்கு எவ்வளவு வட்டியை வழங்குகின்றன என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்ளவோம்.
HDFC வங்கியில் ரூ.2 கோடிக்கும் குறைவான FD மீதான வட்டி விகிதங்கள்:
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்கள் - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 3.50 சதவீதம்
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்கள் - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 3.50 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்கள் - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 4.00 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்கள் - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.00 சதவீதம்
61 நாட்கள் முதல் 89 நாட்கள் வரை: பொது மக்கள் - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.00 சதவீதம்
90 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை: பொது மக்கள் - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.00 சதவீதம்
6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை: பொது மக்கள் - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 6.25 சதவீதம்
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரை: பொது மக்கள் - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 6.50 சதவீதம்
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்கள் - 6.60 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.10 சதவீதம்
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்கள் - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்
18 மாதங்கள் 1 நாள் முதல் 21 மாதங்கள் வரை: பொது மக்கள் - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்
21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்கள் - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் வரை: பொது மக்கள் - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்
2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரை: பொது மக்கள் - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்
2 ஆண்டுகள் 11 மாதங்கள் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள் வரை: பொது மக்கள் - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்
4 ஆண்டுகள் 7 மாதங்கள் 1 நாள் 5 ஆண்டுகளுக்கு குறைவாகவோ அல்லது சமமாக: பொது மக்கள் - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்கள் - 7.00 சதவீதம்; மூத்த வி - 7.75 சதவீதம்.
மேலும் படிக்க | ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பரான சுற்றுலா பேக்கேஜ்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.2 கோடிக்கும் குறைவான FD மீதான வட்டி விகிதங்கள்:
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்கள் - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 4.00 சதவீதம்
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்கள் - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 4.00 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்கள் - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 4.00 சதவீதம்
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்கள் - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.00 சதவீதம்
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொது மக்கள் - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.00 சதவீதம்
180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்கள் - 5.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 6.00 சதவீதம்
271 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்கள் - 5.80 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 6.30 சதவீதம்
1 ஆண்டு: பொது மக்கள் - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.30 சதவீதம்
1 வருடம் முதல் 443 நாட்கள் வரை: பொது மக்கள் - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.30 சதவீதம்
444 நாட்கள்: பொது மக்கள் - 7.25 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.75 சதவீதம்
445 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்கள் - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.30 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்கள் - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்கள் - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.00 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேல்: பொது மக்கள் - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.30 சதவீதம்.
பாரத ஸ்டேட் வங்கியின் FD மீதான வட்டி விகிதங்கள்:
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்கள் - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 3.50 சதவீதம்
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொது மக்கள் - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.00 சதவீதம்
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்கள் - 5.25 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.75 சதவீதம்
211 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்கள் - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 6.25 சதவீதம்
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவாக: பொது மக்கள் - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.30 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்கள் - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்கள் - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.00 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்கள் - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்.
ICICI வங்கி FD மீதான வட்டி விகிதங்கள்:
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்கள் - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 3.50 சதவீதம்
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்கள் - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 3.50 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்கள் - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 4.00 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்கள் - 4.25 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 4.75 சதவீதம்
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்கள் - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.00 சதவீதம்
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொது மக்கள் - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.25 சதவீதம்
121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை: பொது மக்கள் - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.25 சதவீதம்
151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை: பொது மக்கள் - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.25 சதவீதம்
185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்கள் - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 6.25 சதவீதம்
211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்கள் - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 6.25 சதவீதம்
271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை: பொது மக்கள் - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 6.50 சதவீதம்
290 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்கள் - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 6.50 சதவீதம்
1 வருடம் முதல் 389 நாட்கள் வரை: பொது மக்கள் - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.20 சதவீதம்
390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்கள் - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.20 சதவீதம்
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்கள் - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.65 சதவீதம்
18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்கள் - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.65 சதவீதம்
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்கள் - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்கள் - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்கள் - 6.90 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்
5 ஆண்டு வரி சேமிப்பு FD: பொது மக்கள் - 7 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 7.50 சதவீதம்.
மேலும் படிக்க | LPG காஸ் சிலிண்டர் விலை இன்று முதல் அதிரடி குறைப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ