2017-ம் ஆண்டில் மரணமடைந்த பிரபலங்கள்

-

Last Updated : Dec 31, 2017, 04:46 PM IST
2017-ம் ஆண்டில் மரணமடைந்த பிரபலங்கள் title=

இந்தியா முழுவதும் நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டின் கடைசி நாளன இன்று 2017-ன் பிளாஷ்பேக் நிகழ்வுகளை பார்த்து வருகிறோம் அந்த வகையில் இந்த ஆண்டு பிரபலங்கள் மறைவு ஒரு பார்வை:-

ஜனவரி 1 2017, பிரபல பாலிவுட் நடிகர் ஓம் புரி.

ஜனவரி 14 2017, தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா.

பிப்ரவரி 1 2017,  முன்னாள் மத்திய அமைச்சர் இ.அகமது. 

பிப்ரவரி 19 2017, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர்.

மார்ச் 6 2017, முன்னாள் மத்திய அமைச்சர் ரபி ரே.

மார்ச் 18 2017, நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன்.

மார்ச் 23 2017, பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன்.

ஏப்ரல் 27 2017, பாலிவுட் நடிகர் வினோத் கன்னா.

மே 18 2017, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே.

மே 30 2017, தெலுங்கு திரைப்பட இயக்குனர், தாசரி நாராயண ராவ்.

ஜூலை 27 2017, காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான தரம் சிங்.

நவம்பர் 7 2017, தமிழறிஞரும், பெரியாரியவாதியுமான மா.நன்னன்.

டிசம்பர் 4 2017, பாலிவுட் நடிகர் சசி கபூர்.

Trending News