ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்- வைரல் புகைப்படம்!

சஞ்சய் குப்தா இயக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் படம் Super 30. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்பூரில் நடந்து வருகிறது. 

Last Updated : Feb 21, 2018, 03:30 PM IST
ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்- வைரல் புகைப்படம்! title=

சஞ்சய் குப்தா இயக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் படம் Super 30. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்பூரில் நடந்து வருகிறது. 

Super 30 என்ற படத்திற்காக அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன். தற்போது அவர் அப்படத்திற்காக ரோட்டில் அப்பளம் விற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி மிகவும் வைரலாகி இருக்கிறது. 

இப்படம் Super 30 பீகாரின் மிக ஏழ்மையான முப்பது மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களை ஐஐடி நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்துவரும் ஆனந்த் குமார் என்பவரைப் பற்றிய பயோபிக்காக உருவாகிறது. படத்தை நவம்பர், அல்லது ஜனவரியில்  ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Trending News