See Pics: உலக அழகியின் கண்கவர் புகைப்படங்கள்!

இணையத்தில் தேடுபவர்களுக் இந்திய அழகியின் புகைப்படங்களை பரிசாக காட்சியளிக்கின்றது கூகிள்... 

Last Updated : Nov 22, 2017, 03:17 PM IST
See Pics: உலக அழகியின் கண்கவர் புகைப்படங்கள்! title=

இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி சீனாவில் உள்ள சான்யா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியின் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இறுதிச் சுற்றில் இடம் பெற்றிருந்தனர்.

அதில்இறுதிச் சுற்றில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு, வெற்றி மகுடத்தை தட்டிச் சென்றார்.

பட்டத்தை வென்ற பின்னர், இவரது பெயர் கூகிளில் அதிகமாகவே தேடப்பட்டு வருகின்றது. இணையத்தில் தேடுபவர்களுக் இந்திய அழகியின் புகைப்படங்களை பரிசாக காட்சியளிக்கின்றது கூகிள்... 

நீங்களும் கண்டு களியுங்கள் அப்புகைப்படங்களை!

 

 

The moment that changed my life. #Repost @missworld (@get_repost) ・・・ @missworld @missindiaorg

A post shared by Manushi Chhillar (@manushi_chhillar) on

 

 

 

 

 

 

Trending News