ரஜினிகாந்த் பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!!

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Last Updated : Dec 12, 2017, 12:16 PM IST
ரஜினிகாந்த் பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!! title=

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி பிறந்தநாளை வீடியோ மூலம் கொண்டாடும் Zee Tamil!!

நடிகர் ரஜினிகாந்துக்கு டிவிட்டரில் தமிழக பாஜக தமிழிசை வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில்,

தமிழக் காங்கிரஸ் தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்து.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டரில் வாழ்த்து.

நடிகர் சிவகார்த்திகேயேன் தனது டிவிட்டரில் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

நடிகர் அமிதாப்பச்சன் தனது டிவிட்டரில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டரில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

நடிகர் பிரசன்னா தனது டிவிட்டரில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இசைமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டரில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து.

நகைச்சுவை நடிகர் கருணாகரன் டிவிட்டரில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து.

நடிகை காஜல் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது டிவிட்டரில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் தனது டிவிட்டரில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

 

Trending News