திருப்பதியில் புத்தாண்டு தரிசன முன்பதிவு துவக்கம்!

ஏழுமலையான் கோவிலில் ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தரிசனம் செய்யவதற்கான முன்பதிவு இன்று துவங்கியுள்ளது. 

Last Updated : Nov 27, 2017, 09:30 AM IST
திருப்பதியில் புத்தாண்டு தரிசன முன்பதிவு துவக்கம்! title=

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தரிசனம் செய்யவதற்கான முன்பதிவு இன்று துவங்கியுள்ளது. 

இதன்படி, வைகுண்ட ஏகாதசி, துவாதசி தினங்களான டிசம்பர் 29,30-ஆம் தேதிகள் மற்றும் ஜனவரி ஒன்றாம் தேதிகளுக்கான தரிசன பதிவுகளை திருப்பதி தேவஸ்தான இணையதளமான www.ttdsevaonline.com என்ற முகவரியில் பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர். 

வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் இலவச தரிசனம் என்று தேவஸ்தான தரப்பில் அறிவித்துள்ளனர். 

Trending News