மிஸ் யுனிவர்ஸ் 2017: இந்தியா தோல்வி, தென் ஆப்ரிக்கா வெற்றி

மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாசில் நடைபெற்றது. இதில் மொத்தம் 92 நாட்டு அழகிகள் கலந்து கொண்டனர்.

Last Updated : Nov 27, 2017, 11:32 AM IST
மிஸ் யுனிவர்ஸ் 2017: இந்தியா தோல்வி, தென் ஆப்ரிக்கா வெற்றி title=

மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாசில் நடைபெற்றது. இதில் மொத்தம் 92 நாட்டு அழகிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவை சேர்ந்த மிஸ் திவா சாந்தா சசிதர், இந்தியா சார்பில் கலந்து கொண்டார். இவர் முதல் 16 அழகிகள் பட்டியலில் கூட இடம்பெற முடியவில்லை.

மிஸ் யூனிவர்சாக தேர்ந்து எடுகப்பட்ட டெமிக்கு பிரான்சின் ஐரிஸ் மிடேனெரெரால், கிரீடம் சூட்டினார்.

அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் ஹார்வி மற்றும் சூப்பர் மாடல் ஆஷ்லே கிரஹாம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

Trending News