#4 ON TRENDING: Youtube-ல் டிரென்ட் ஆகும் "மா" குறும்படம்!

இயக்குனர் கௌதம் மேன் தற்போது மா என்ற ஒரு குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். ஆண், பெண் ஒரு சிக்கலில் மாட்டி பின் அதை எப்படி அந்த பெண்ணின் தாய் சமாளிக்கிறாள் என்பது தான் இந்த குறும்படம். 

Last Updated : Jan 28, 2018, 04:25 PM IST
#4 ON TRENDING: Youtube-ல் டிரென்ட் ஆகும் "மா" குறும்படம்! title=

இயக்குனர் கௌதம் மேன் தற்போது மா என்ற ஒரு குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். ஆண், பெண் ஒரு சிக்கலில் மாட்டி பின் அதை எப்படி அந்த பெண்ணின் தாய் சமாளிக்கிறாள் என்பது தான் இந்த குறும்படம். 

இக்குறும்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனின் ஒன்றாக என்டர்டயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்த பேபி அனிகா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தப்படம் Youtube-ல் டிரென்ட் ஆகி வருகிறது.

 

Trending News