தமிழ்நாடு வழக்குத் துறையில் (TN Litigation Department) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1) நிறுவனம் :
தமிழ்நாடு வழக்குத் துறையில் (TN Litigation Department)
2) இடம் :
சென்னை
3) காலிப்பணியிடங்கள் :
27
மேலும் படிக்க | டிகிரி முடித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சியில் வேலை - முழு விவரம்
4) பணிகள் :
அலுவலக உதவியாளர்
5) தகுதிகள் :
அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
6) வயது வரம்பு :
01.07.2022 தேதிப்படி விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 வயது என்றும், அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. BC / MBC / DC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 02 ஆண்டுகள் வயது தளர்வும், SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
7) சம்பளம் :
தகுதி மற்றும் திறமையின் அடிப்படியில் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படும்.
8) தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
9) விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி தேவையான தகவல்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.
10) முகவரி :
The Advocate General of Tamil Nadu,
High Court,
Chennai-600 104.
11) விண்ணப்பிக்க கடைசி தேதி :
17.06.2022
மேலும் படிக்க | 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் அரசு வேலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR