தமிழ் படித்தவர்களுக்கு TNPSC ஆணையத்தில் அதிக சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 13, 2022, 06:17 PM IST
தமிழ் படித்தவர்களுக்கு TNPSC ஆணையத்தில் அதிக சம்பளத்தில் வேலை! title=

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

1) நிறுவனம் :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

2) இடம் :

சென்னை 

3) வேலைவகை :

அரசு வேலை 

மேலும் படிக்க | 10ஆவது முடித்திருந்தால் போதும் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை

4) காலி பணியிடங்கள் :

36

5) பணிகள் :

Executive Officer Grade IV

6) கல்வி தகுதி :

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் படித்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் “தமிழ்ப் புலவர்” என்ற பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

7) வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

8) சம்பளம் :

தகுதியின் அடிப்படையில் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை மாதந்தோறும் வழங்கப்படும்.

9) விண்ணப்ப கட்டணம் :

விண்ணப்ப கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.100.

10) தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  இப்பணிக்கான தேர்வானது 11.09.2022ம் தேதி நடைபெறுகிறது.

11) விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

12) விண்ணப்பிக்க கடைசி தேதி :

18.06.2022

மேலும் படிக்க | AAA JOBS: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு: 12 லட்ச ரூபாய் சம்பளத்தில் பணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News