Today Horoscope: இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமையப்போகிறது? 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்
Daily Raasipalan In Tamil: இன்று (புரட்டாசி மாதம், 10 ஆம் தேதி, வியாழக்கிழமை) நல்ல நேரம் காலை 10:45 முதல் 11:45 வரை. சூரிய உதயம் 6 மணி மூன்று நிமிடம். சூரிய அஸ்தமனம் மாலை 6:6 மணி. ராகுகாலம் மதியம் 1:30 மணி முதல் மதியம் 3:00 மணி வரை எமகண்டம் காலை 6:00 மணி முதல் காலை 7:30 மணி வரை. சூரிய லக்னம் கன்னி.
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.
இன்று உங்களுக்கு மறக்க முடியாத நாள். உங்களுடைய முயற்சிகள் மூலம் உங்களுடைய இலக்குகளை அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சி பெற்றுத் தரும். பணியிடத்தில் பாராட்டுகளை பெருகுவீர்கள். உங்க மனைவியிடம் இனிமையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். அதிக பணம் சம்பாதிக்கக்கூடிய நாள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் காணப்படும். முதலீடுகளுக்கான முயற்சிகளை எடுக்கலாம். இன்று உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும்.
இன்று சில சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். வெற்றி கிடைப்பதற்காக உங்களுடைய அணுகுமுறையில எதார்த்தம் காணப்படும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு உதவிகரமாக இருக்கு. இன்று பணிகள் அதிகமாக இருக்கும். அதனை எப்படி சமாளிப்பது என்று உணர்ந்து செயல்பட வேண்டியது நல்லது. உங்களிடம் காணப்படும் ஈகோ காரணமாக மகிழ்ச்சி குறைந்து காணக்கூடிய நாள். கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படுத்த ஈகோவை கைவிடுவது நல்லது. அதிக செலவினங்கள் ஏற்படும், கட்டுப்படுத்த முடியாத வகையில் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாக அமைத்துக் கொள்ளுங்கள்.
இன்று பொறுமையாக இருக்க வேண்டும். சமயோகிதமாக செயல்பட வேண்டியது நல்லது. அதிகமாக சிந்திப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் சக பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படலாம். எனவே எச்சரிக்கையாகவும் சிறப்பாககவும் பணியாற்ற வேண்டும். உங்க கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பயணத்தின் போது பண இழப்புகள் ஏற்படலாம். பணத்தை கவனமான முறையில கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் சற்று பின்தங்கிய நிலை காணப்படும். இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாக அமைத்துக் கொள்ளுங்கள்.
இன்று வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உங்களுடைய கவனம் திசை திரும்பலாம். எனவே எதார்த்தமான அணுகுமுறை தேவை. உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். பணியிடத்தில் நல்ல பெயர் உங்களுக்கு கிடைக்கும். பணியை எளிதாக முடிப்பீர்கள். உங்க மனைவியிடத்தில் எளிதில் உணர்ச்சி வசப்படுவீங்க. இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். தேவையில்லாத செலவினங்கள் ஏற்படக்கூடியதாக இருக்கு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் அமைத்துக் கொள்வது ரொம்பவே நல்லது.
இன்று சிறந்த நாளாக காணக்கூடிய நாள். நட்பான அணுகுமுறை தேவை. சக பணியாளர்களிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். உங்கள் பணிகளை முடிக்க அவர்கள் தகுந்த நேரத்தில் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். கணவன் மனைவி இடையே பரஸ்பர அனுசரணையான அணுகுமுறை தேவை. நட்பான அணுகுமுறை மூலம் உங்கள் துணையை நீங்கள் மகிழ்விக்கலாம். நிதிநிலைமை சிறப்பாக இருக்கு. சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
இன்று நீங்கள் ஆற்றும் அனைத்து செயல்களிலுமே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கென ஒரு சிறப்பு அம்சத்தை நீங்கள் உருவாக்கிக் கொண்டு முன்னேறுவீர்கள். குறித்த நேரத்தில் உங்களுடைய பணிகளை நீங்கள் திட்டமிட்டு முடிக்க வேண்டும். கெட்ட பெயர் ஏற்படாத வகையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பராமரிப்பீர்கள். இது மகிழ்ச்சி காணக்கூடிய நாளாக இருக்கும். சிறந்த முறையில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதால் இன்று மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கு. அதேநேரம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது ரொம்பவே நல்லது.
கோவிலுக்கு செல்வதன் மூலம் இன்றைய நாளை நீங்கள் சிறப்பாக ஆக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை சிறந்த பலன்களை பெற்றுத் தரும். வேலையில் காணப்படும் சுமை காரணமாக கொஞ்சம் பதட்டமாக இருப்பீர்கள். இன்று பணியிட சூழல் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. கணவன் மனைவி இடையே சில உணர்ச்சிகரமான சிக்கல்கள் ஏற்படும். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்படலாம். உங்களுக்கென்று சிறிது பணத்தை நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டியது நல்லது. கால்வலி மற்றும் முதுகு வலி ஏற்பட வாய்ப்பு இருக்கு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.
இன்றைய நாளை நீங்கள் திட்டமிட வேண்டும். உங்களுடைய முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று பணிகள் திறமையாக காணக்கூடிய நாள். உங்களிடம் எதார்த்தமான அணுகுமுறை காணப்படும். உங்களுடைய பணிகளை நீங்கள் சிறப்பாக செய்து முடித்து விடுவீர்கள். கணவன் மனைவி இடையே உறவில் பொறுமை தேவை. அதிர்ஷ்டம் குறைந்து காணக்கூடிய நாள் என்பதால், குறைந்த அளவுவே பணம் இருக்கும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. புதிய தொடர்புகள் உருவாகும். உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். இன்று முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். பணியிடத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கடினமான உழைப்பின் காரணமாக நீங்கள் வெற்றி பெறக்கூடியதாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் உங்களுடைய பணிகளை நீங்கள் கையாளுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு காணக்கூடிய நாள். கடின உழைப்பிற்கான ஊக்கத்தொகை அல்லது சலுகைகள் மூலம் உங்களுக்கு பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது. தேவையற்ற கவலைகளை தவிர்த்தால் நல்ல ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ளலாம்.
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது உங்களுடைய இனிமையான பேச்சின் மூலம் பிறரை நீங்கள் கவருவீர்கள். உங்க மனதில் நம்பிக்கையான எண்ணங்கள் காணப்படும். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக அனுகூலமாக இருக்கும். திட்டமிட்டப்படி உங்களுடைய பணிகளை நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதற்காக காரணமாக உற்சாகமாக இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே திருப்திகரமான நிலை காணப்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். இன்று முதலீடு செய்வதன் மூலம் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.
இன்று உங்களுக்கு குறைந்த அளவு நம்பிக்கை காணப்படும். உங்கள் பொறுமை சோதிக்குள்ளாகும் நாளாக இருக்கிறது. திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் பணியிட சூழல் சாதகமாக இருக்காது. உங்களிடம் இன்று அனுசரித்துப் போகும் தன்மை காணப்படும். கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இன்று பணம் சம்பாதிக்க முடியாது. வரவை விட செலவு அதிகமாக இருக்கும். உங்களிடம் கவலை தரும் வகையில சில பதட்டங்கள் காணக்கூடிய நாள். ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கு யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது நல்லது.
இன்று பதட்டம் காணக்கூடிய நாள். மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். சிறப்பான வேலையை வழங்குவீர்கள். நீங்கள் தனிச்சியாக இயங்கி பணியாற்றுவீர்கள். காதலுக்கு உகந்த நாள் அல்லது உங்கள் மனைவியை சந்தோசப்படுத்துவீர்கள். இன்று வரவு குறைந்து இருக்கும். சேமிப்பதை கடினமாக உணர்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது நல்லது. யோகா மற்றும் தியானம் மேற்கொண்டால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.