நடிகர் அஜித் போல் Bike Racing-ல் கலக்கும் இளம் நடிகை!

நடிகர் அஜித் குமார் Bike Racing,  Car Racing என கலக்கி வரும் நிலையில் அவரைப் போல் கோலிவுட் நடிகை அலிஷா அப்துல்லாவும் Racing துறையில் சாதனைகள் பல படைத்து வருகின்றார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2018, 04:13 PM IST
நடிகர் அஜித் போல் Bike Racing-ல் கலக்கும் இளம் நடிகை! title=

நடிகர் அஜித் குமார் Bike Racing,  Car Racing என கலக்கி வரும் நிலையில் அவரைப் போல் கோலிவுட் நடிகை அலிஷா அப்துல்லாவும் Racing துறையில் சாதனைகள் பல படைத்து வருகின்றார்.

இந்தியாவின் முதல் பெண் Racing Champion ஆன இவர் Racing, மாடலிங், நடிப்பு என படிப்படியாக பலதுறைகளில் சாதனைகள் புரிந்து வருகின்றார். 29-வயது ஆகும் இந்த அழகி ரேசிங் மட்டும் அலெல பல துறைகளில் சாதனை படைத்தவர் என்பதால் பிரபல ஆங்கில பத்திரிக்கை, இவரது புகைப்படத்தை அட்டைப் படமாக பயன்படுத்தி இவரை கௌரவித்துள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

#Repos Privileged to do another international shoot for #smartlife_magazine. Immense pleasure working with the racer lady, superwoman @alishaabdullah #syambabuphotography #magazine #cover #photoshoot #alishaabdullah #picoftheday @coco_and_moi

A post shared by Alisha Abdullah Official (@alishaabdullah) on

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? என்பார்கள் இந்த பழமொழியை நிறுபிக்கும் வகையிலேயே அலிஷா-வின் வாழ்க்கை அமைந்துள்ளது. காரணம் அலிஷாவின் தந்தையும் ஒரு பெயிர ரேசர்.... தேசியளவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற சாதனையாளர், ஆம் RA அப்துள்ளா தான் அலிஷாவின் தந்தை.

தனது 13-வது வயதில் தேசிய அளவிலான பார்முலா ஒன் கார் பந்தையத்தில் கலந்துக்கொண்டு சாம்பியன் பட்டம் வென்ற அலிஷா அதன் பின்னர் முழு நேர ரேசராக தன்னை உருமாற்றிக்கொண்டார்.

இயல்பாகவே அழகை அதிகம் கொண்டுள்ள அலிஷா, மாடலிங் துறையில் நுழைவது வியப்பில்லை என்றபோதிலும், அவது திரையுலக பயணம் இவரது திறமைக்கு கிடைத்த பரிசு.... என்னது திரையுலக பயணமா? என ஆச்சரியப்பட வேண்டாம். கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகர் அதர்வா நடிப்பில் வெளயான இரும்பு குதிரை திரைப்படத்தில் வில்லனுக்கு அஸிஸ்டன்டாக நடித்தவர் இவர் தான். 

Trending News