LPG Cylinder Offer: 10 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்; பேடிஎம் டக்கரான ஆஃபர்

கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு 800 ரூபாய் சலுகை வழங்குகிறது பேடிஎம் ஆப்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 17, 2021, 01:42 PM IST
LPG Cylinder Offer: 10 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்; பேடிஎம் டக்கரான ஆஃபர் title=

LPG Cylinder Offer: பேடிஎம் தளத்தில் 810 ரூபாய் மதிப்புடைய எல்பிஜி சிலிண்டரை முதல் முறையாக புக் செய்வோருக்கு 800 ரூபாய் வரையில் கேஷ்பேக் அளிக்கப்படுவதாகவும், இதன் மூலம் வெறும் 10 ரூபாய்க்கு சமையல் சிலிண்டரை வாங்கலாம் என விளம்பரம் செய்து வருகிறது.

ஆனால் உண்மையில் 810 ரூபாய் எல்பிஜி சிலிண்டரை (LPG)10 ரூபாய்க்கு பெற இயலுமா? இங்கே முழு விவரம் பார்க்கவும்:

ALSO READ: LPG சிலிண்டர் புக்கிங்: 2 மணி நேரத்தில் வீட்டுக்கே வரும்!

எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Cylinder) பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், கேஸ் சிலிண்டர் விலை 800 ரூபாய்க்கு மேல் இருப்பது மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. சிலிண்டர் விலை எப்போது குறையும் என மக்கள் காத்துகிடக்கின்றனர்.

* முதலில் இந்த ஆஃபர் பேடிஎம் தளத்தில் முதல் முறை கேஸ் புக்கிங் செய்வோருக்கு மட்டுமே என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். மேலும் இந்த புதிய சலுகை ஜூன் 30 வரையில் மட்டுமே கிடைக்கிறது. எனவே, இம்மாத இறுதி வரை இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம். பேடிஎம் செயலியில் கேஸ் புக்கிங் சேவையில் கீழ் எல்பிஜி சிலிண்டரை பதிவு செய்ய வேண்டும். 

* முதல் முறையாக பேடிஎம் தளத்தில் கேஸ் புக் செய்து முன்கூட்டியே பணத்தை செலுத்த வேண்டும், அவ்வாறு பணத்தை செல்லுத்தியதும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கிராச் கார்டு கிடைக்கும். 7 நாள் வேலிடிட்டி கொண்ட இந்த ஸ்கிராச் கார்டில் கேஷ்பேக் கிடைக்கும். 

ALSO READ | இலகு ரக Smart LPG சிலிண்டரை அறிமுகம் செய்தது IOCL: இதன் சிறப்புகள், நன்மைகள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News