சன்னி லியோனுக்கு மெழுகு சிலையா?

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு டெல்லியில் உள்ள ஒரு பிரபல மியூசியத்தில் மெழுகுச் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்க்கான அளவு எடுக்கும் பணி இன்று தொடங்கி உள்ளது. இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

Last Updated : Feb 4, 2018, 04:45 PM IST
சன்னி லியோனுக்கு மெழுகு சிலையா? title=

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு டெல்லியில் உள்ள ஒரு பிரபல மியூசியத்தில் மெழுகுச் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்க்கான அளவு எடுக்கும் பணி இன்று தொடங்கி உள்ளது. இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

 

 

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழியில் எடுக்கப்பட்டு வரும் வீரமாதேவி என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரபல மியூசியமான மேடம் டுசாட்டில் சன்னி லியோனுக்கு மெழுகு சிலை ஒன்றை நிறுவ இருக்கிறார்கள். இந்த மியூசியத்தில் ஏற்கெனவே அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், சச்சின் என பல பிரபலங்களின் சிலை இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வரசையில் சன்னி லியோன்னும் இடம்பிடித்து உள்ளார்.

Trending News