உலகின் முதல் குளோனிங் (cloning) குரங்குகள்

குளோனிங் (cloning) என்பது செயற்கையான முறையில் ஒரு உயிரை போன்று மற்றொரு உயிரை உருவாக்குவதாகும். 

Last Updated : Jan 25, 2018, 03:15 PM IST
உலகின் முதல் குளோனிங் (cloning) குரங்குகள்  title=

குளோனிங் (cloning) என்பது செயற்கையான முறையில் ஒரு உயிரை போன்று மற்றொரு உயிரை உருவாக்குவதாகும். 

அந்த வகையில் 20 ஆண்டுகளுக்கு முன் செம்மறி ஆடு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. அதே போன்று இப்போது 2 குரங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 

சாங் சாங் மற்றும் ஹீயா ஹீயா என்ற அந்த 2 குரங்குகள் 6 வாரங்களுக்கு முன் உருவாக்கப்பட்டன. இது குளோனிங் (cloning) முறையில் ஏற்பட்ட வளர்ச்சி. மனிதர்களை குளோனிங் (cloning)  முறையில் உருவாக்குவது மிகவும் கடினமானது. ஆனால், குரங்குகள் உருவாக்கப்பட்டது அதற்கான தொடக்கம். 

Trending News