Amazon Great Freedom Festival 2021: அமேசானில் தள்ளுபடி விலையில் பொருட்களை அள்ளலாம்

அமேசான் சூப்பர் சேல் ஆபர் இன்று தொடங்குகிறது . ஆகஸ்ட் 5 முதல் -9  வரை மின்னணு பொருட்கள் முதல் பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 5, 2021, 03:11 PM IST
  • அமேசான் சூப்பர் சேல் ஆபர் இன்று தொடங்குகிறது.
  • ஆகஸ்ட் 5 முதல் -9 வரை பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் கிடைக்கும்.
Amazon Great Freedom Festival 2021: அமேசானில் தள்ளுபடி விலையில் பொருட்களை அள்ளலாம் title=

Amazon Great Freedom Festival 2021: சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. இதனை அடுத்து, அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2021 தள்ளுபடி விற்பனை ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறும். அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும்.

அமேசான் ஆடை முதல் ஒப்பனை பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் முதல் வீட்டு அலங்கார பொருட்கள் வரை அனைத்திற்கும் அசத்தல் தள்ளுபடியை வழங்குகிறது

மொபைல்கள் மற்றும் அசஸரீஸ் (Mobiles And Accessories) 

அமேசானில், Apple, Samsung, OnePlus, MI போன்ற பெரிய பிராண்டுகளின்  மொபைல் போன்களுக்கு 40% தள்ளுபடி கிடைக்கும். மேலும், இது போனின் பாகங்கள் மீது சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது.  உங்கள் புதிய மொபைலை அமேசானில் ஆர்டர் செய்ய இதுவே சிறந்த நேரம்.

மின்னணு பொருட்கள் (Electronic items) 

இந்த சுதந்திர தினத்தை ஒட்டிய தள்ளுபடி விற்பனையில், மெமரி கார்டுகள், ஹெட்ஃபோன்கள் போன்ற மின்னணு பாகங்கள் ரூ .99 முதல் பெறலாம். ஸ்மார்ட்வாட்ச்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், கேமராக்கள் மற்றும் பிற மின்னணு பொருட்களுக்கு, அமேசான் 60% தள்ளுபடி வழங்குகிறது.

ஆடைகள் 

ஸ்டைலான ஆடை, நகைகள் மற்றும் கைப்பைகள் ஆகியவற்றிற்கு, 80% வரை தள்ளுபடி வழங்குகிறது. எனவே உங்களுக்குப் பிடித்த பொருட்களைத் தேர்ந்தெடுத்து அமேசான் ஸ்டோரிலிருந்து ஆன்லைனில் முன்பதிவு செய்யுங்கள்.

ALSO READ | Aadhaar - DL link: வீட்டில் இருந்த படியே, ஆதார் - ஓட்டுநர் உரிமத்தை நொடியில் இணைக்கலாம்

அழகு சாதன பொருட்கள்

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒப்பனை செய்ய விரும்பும் அழகான பெண்கள், உங்களுக்கு பிடித்த அழகு சாதனப் பொருளை மிகவும் மலிவு விலையில் பெற இங்கே உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. அமேசான் தனது அழகு சாதனங்களுக்கு 60% தள்ளுபடி வழங்குகிறது.

வீட்டு உபகரணங்கள்

உங்கள் வீட்டிற்கு சில ஸ்மார்ட் வீட்டு உபகரணங்கள் வாங்க சிறந்த வாய்ப்பு. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2021 ஆப்ரில் வாஷிங் மெஷின் முதல் LED டிவி வரை மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 55% வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. .

கேமிங் எசென்ஷியல்ஸ்

Amazon Great Freedom Festival 2021  ஆபரில் அமேசான் கேமிங் தொடர்பான பொருட்களுக்கு 60% வரை தள்ளுபடி அளிக்கிறது. எனவே இப்போது உங்களுக்கு பிடித்த வீடியோ கேமை , பட்ஜெட்டை பற்றி கவலைப்படமல் வாங்கலாம்.

ALSO READ | Aadhaar: ஒரு நபர் இறந்த பிறகு அவரது ஆதார் எண் ரத்தாகுமா; அரசு கூறுவது என்ன..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News