சுதந்திர தினம் 2018: தேசபக்தி தமிழ் திரைபடங்கள் ஒருபார்வை!

இந்திய தேசத்தின் சுதந்திரத்தில் சினிமாவுக்கும் பெரிய பங்கு உண்டு. அதேபோல தமிழ்நாட்டில் மக்களிடையே சுதந்திர தின தீயை வளர்த்தில் தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2018, 06:25 AM IST
சுதந்திர தினம் 2018: தேசபக்தி தமிழ் திரைபடங்கள் ஒருபார்வை! title=

இந்திய தேசத்தின் சுதந்திரத்தில் சினிமாவுக்கும் பெரிய பங்கு உண்டு. அதேபோல தமிழ்நாட்டில் மக்களிடையே சுதந்திர தின தீயை வளர்த்தில் தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அதன்படி இன்று இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழில் ஹிட் ஆன தேசபக்தி திரைப்படங்கள் எவை என்று பார்ப்போம்!

துப்பாக்கி

காஸி 

மதராசபட்டினம்

ஹே ராம்

காமராஜ் 

தியாக பூமி

வீரபாண்டிய கட்டபொம்மன்

கப்பலோட்டிய தமிழன்

இந்தியன் 

காந்தி

ரோஜா

ஜெய்ஹிந்த் 

பாரதி

Trending News