மேற்கு வங்கத்தில் வெளிநாட்டு பணம் கடத்தி வந்த இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் 1.5 கி மதிப்புள்ள வெளிநாட்டு பணம், வனத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

Last Updated : Feb 6, 2018, 11:04 AM IST
மேற்கு வங்கத்தில் வெளிநாட்டு பணம் கடத்தி வந்த இருவர் கைது! title=

மேற்கு வங்கத்தில் உள்ள பெலாகோபா பகுதியில்  1.5 கி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கொண்டு வந்த இருவரை வனத்துறை அதிகாரிகள், கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

பின்னர், 1.5 கி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், பெலாகோபா காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News