உலக புகழ் பெற்ற இந்திய மல்யுத்த வீரர் கிரேட் காளி அவர்கள் பஞ்சாபில் உள்ள ஜலந்தரில் கான்டினென்டல் மல்யுத்த பொழுதுபோக்கு என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
அதில் இருந்த புல்புல் எனும் வீராங்கனை தன்னை சுற்றி கூடி இருந்த கூட்டத்தை பார்த்து சவாலுக்கு அழைத்தார். மஞ்சள் நிற சுடிதார் உடையில் இருந்த கவிதா சவாலை ஏற்று கொண்டு வளையத்திற்குள் நுழைந்தார். முதலில் புல்புல் கவிதாவை தள்ளி விட அவர் கீழ விழுந்தார். கோவத்துடன் எழுந்தது வந்த கவிதா இரண்டு முறை புல்புல்-லை வயிற்றில் தாக்கி நாக்-அவுட் செய்தார்.
கவிதா அவர்கள் ஏற்கனவே கலப்பு தற்காப்பு கலை சாம்பியனாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவை பாருங்கள்:-