அதிர்ச்சி! பேருந்தில் மாணவி கண்முன் சுய இன்பத்தில் ஈடுபட்ட ஆண் கைது....

பேருந்தில் கல்லூரி மாணவியின் கண்முன்னே சுய இன்பத்தில் ஈடுபட்ட இளைஞரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 21, 2018, 12:14 PM IST
அதிர்ச்சி! பேருந்தில் மாணவி கண்முன் சுய இன்பத்தில் ஈடுபட்ட ஆண் கைது.... title=

பேருந்தில் கல்லூரி மாணவியின் கண்முன்னே சுய இன்பத்தில் ஈடுபட்ட இளைஞரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! 

டெல்லி: பேருந்தில் கல்லூரி மனைவியின் கண்முன் ஒரு ஆண் சுய இன்பத்தில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த நபரை டெல்லி காவல்துறையினர் புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர். 

இந்த சம்பவமானது, செவ்வாய்கிழமை (நேற்று) நடந்துள்ளது. காவல்துறையில் புகார் தெரிவித்த பெண் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் டெல்லி கப்சேராவிலிருந்து வசந்த் குஞ்ச் வரை பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில், அந்த மாணவி நேற்று காலையில் பயணம் செய்த போது இடைவெளியில், அந்த பெண்ணின் அருகில் ஒருவர் வந்து அமர்ந்துள்ளார். பின்னட் அந்த ஆண் சிறிது நேரத்திற்கு பின்னர், அந்த பெண்ணை அவர் பாலியல் தொந்தரவு செய்ய ஆரமித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் கண்முன்னரே சியா இன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதை கண்ட அந்த பெண்மணி அத்ஹிற்சியடைந்துள்ளார். அனால், அந்த பேருந்தில் அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை. இதை தொடர்ந்து அந்த பெண் இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து அந்த நபர் அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்.  

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், தில்லி பல்கலைக் கழக மாணவர் ஒருவரை பலாத்காரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு மனிதர் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த சம்பவத்தை பதிவு செய்த மாணவன், அந்தப் பெண் தனது இடுப்பைத் தொடும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், பாலியல் இச்சைகளுக்கு ஆலக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.      

பின்னர் அந்த நபர் ஷோக்கென் கான் என அடையாளம் காட்டப்பட்ட குற்றவாளி போலி ஓட்டுநர் உரிமம் பெற்ற்ல்லதும் தெரியவந்துள்ளது. தென் மேற்கு டெல்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் இதுபோன்ற சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Trending News