கோவா சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளுடன் பயணித்து இருவர் கோவா சுங்க வரி துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்!
கோவா சர்வதேச விமான நிலையத்தில், இந்திய மதிப்பில் ரூ.43,70,000 மதிப்புள்ள வெளிநாட்டு பணத்துடன் பயணித்து இருவரை கோவா சுங்க வரி துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் துபாயில் கள்ள கடத்தல் சம்பவத்தில் ஈடுப்பட்டதாகவும், அவற்றின் மூலம் வந்த பணம் இவை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
AIU of #Goa Customs intercepted two passengers at Goa International Airport and seized foreign currency with the value of Rs 43,70,000 from them. During interrogation, the passengers confessed to smuggling the said currency to Dubai. Investigation underway. pic.twitter.com/DyHQJ2IDRI
— ANI (@ANI) January 8, 2018
(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது)