தொடர்ந்து நான்காவது நாளாக ஒரே விலையில் தொடரும் பெட்ரோல் டீசல் விலை!

கடந்த 4 வது நாளாக ஒரே விலையில் தொடரும் பெட்ரோல்; 6 வது நாளாக அதே விலையில் டீசல்!

Last Updated : Dec 4, 2019, 08:07 AM IST
தொடர்ந்து நான்காவது நாளாக ஒரே விலையில் தொடரும் பெட்ரோல் டீசல் விலை! title=

கடந்த 4 வது நாளாக ஒரே விலையில் தொடரும் பெட்ரோல்; 6 வது நாளாக அதே விலையில் டீசல்!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.91 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 77.53 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 74.91

மும்பை     -  ₹ 80.59

கொல்கத்தா - ₹ 77.61
 
சென்னை   - ₹ 77.91
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.78
 
மும்பை     - ₹ 69.00
 
கொல்கத்தா - ₹ 68.19

சென்னை   - ₹ 77.53 

 

Trending News