இந்திய பெரும் நகரங்களின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் என்ன?

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.83 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.53 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

Last Updated : Dec 1, 2019, 10:27 AM IST
இந்திய பெரும் நகரங்களின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் என்ன? title=

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.83 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.53 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 74.86

மும்பை     -  ₹ 80.51

கொல்கத்தா - ₹ 77.54
 
சென்னை   - ₹ 77.83
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.78
 
மும்பை     - ₹ 69.00
 
கொல்கத்தா - ₹ 68.19

சென்னை   - ₹ 69.53

Trending News