இன்றைய (08-09-2017) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!!

Last Updated : Sep 8, 2017, 08:02 AM IST
இன்றைய (08-09-2017) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!! title=

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (செப்டம்பர் 8) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

பெட்ரோல் விலை விவரங்கள்:-

நகரம் விலை
டெல்லி 69.89
கொல்கத்தா 72.64
மும்பை 79.00
சென்னை 72.44

 

டீசல் விலை விவரங்கள்:-

நகரம் விலை
டெல்லி 57.78
கொல்கத்தா 60.44
மும்பை 61.38
சென்னை 60.84

 

 

 

Trending News