நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்வு!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 17 காசுகள் அதிகரித்து விற்பனை.....

Last Updated : Feb 25, 2019, 08:38 AM IST
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்வு!  title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 17 காசுகள் அதிகரித்து விற்பனை.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.32 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.57

மும்பை     -  ₹ 77.20

கொல்கத்தா - ₹ 73.67
 
சென்னை     - ₹ 74.32
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.80
 
மும்பை     - ₹ 69.97
 
கொல்கத்தா - ₹ 68.59

சென்னை     - ₹ 70.59

 

Trending News