ஜூலை 19: இந்திய பெரும் நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது!

Last Updated : Jul 19, 2019, 08:17 AM IST
ஜூலை 19: இந்திய பெரும் நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!  title=

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.18 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யபடுகிறது. 

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.27

மும்பை     -  ₹ 78.88

கொல்கத்தா - ₹ 75.65
 
சென்னை     - ₹ 76.09

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.24
 
மும்பை     - ₹ 69.43
 
கொல்கத்தா - ₹ 68.31

சென்னை     - ₹ 69.96

 

Trending News