பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசு குறைந்துள்ளது!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசு குறைந்து ரூ.79.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 15 காசு குறைந்து ரூ.72.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது!!

Last Updated : Jul 16, 2018, 10:12 AM IST
பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசு குறைந்துள்ளது!  title=
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசு குறைந்து ரூ.79.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 15 காசு குறைந்து ரூ.72.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது!!
 
இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - 76.95
 
கொல்கத்தா - 78.23
 
மும்பை     - 79.71
 
சென்னை     - 79.76
 
டீசல் விலை;-
 
டெல்லி     - 68.61
 
கொல்கத்தா - 79.71
 
மும்பை     - 77.80
 
சென்னை     - 72.28
 

Trending News