இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 0.7 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை 0.9 காசுகள் உயர்ந்தும் விற்பனையாகின்றது!

Last Updated : Sep 13, 2019, 08:00 AM IST
இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 0.7 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை 0.9 காசுகள் உயர்ந்தும் விற்பனையாகின்றது!

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.70, டீசல் ரூ.68.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.82

மும்பை     -  ₹ 77.50

கொல்கத்தா - ₹ 74.55
 
சென்னை     - ₹ 74.70

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.19
 
மும்பை     - ₹ 68.37
 
கொல்கத்தா - ₹ 67.60

சென்னை     - ₹ 68.99

 

Trending News