இன்றைய (12-03-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து, டீசல் விலை 7 காசுகள் குறைந்து விற்பனை!!

Last Updated : Mar 12, 2019, 07:28 AM IST
இன்றைய (12-03-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து, டீசல் விலை 7 காசுகள் குறைந்து விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.20 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.20 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.46

மும்பை     -  ₹ 78.09

கொல்கத்தா - ₹ 74.54
 
சென்னை     - ₹ 75.20
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 67.44
 
மும்பை     - ₹ 70.65
 
கொல்கத்தா - ₹ 69.23

சென்னை     - ₹ 71.27

 

Trending News