ஜூலை 11: இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..!

நேற்றைய விலையில் இருந்து டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து விற்பனை!!

Last Updated : Jul 11, 2019, 07:58 AM IST
ஜூலை 11: இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..!  title=

நேற்றைய விலையில் இருந்து டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.07 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.90

மும்பை     -  ₹ 78.52

கொல்கத்தா - ₹ 75.12
 
சென்னை     - ₹ 75.70

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.34
 
மும்பை     - ₹ 69.53
 
கொல்கத்தா - ₹ 68.37

சென்னை     - ₹ 70.07

 

Trending News