இன்றைய (11.03.2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை!

Last Updated : Mar 11, 2018, 08:45 AM IST
இன்றைய (11.03.2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 11.03.2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - 72.48
கொல்கத்தா - 75.21
மும்பை     - 80.35
சென்னை     - 75.17

டீசல் விலை;-

டெல்லி     - 62.89
கொல்கத்தா - 65.58
மும்பை     - 66.97
சென்னை     - 66.31

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News