ஜூலை 08: கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை..!

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன..!

Last Updated : Jul 8, 2019, 08:02 AM IST
ஜூலை 08: கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை..! title=

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன..!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.76 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.96

மும்பை     -  ₹ 78.57

கொல்கத்தா - ₹ 75.15
 
சென்னை     - ₹ 75.76

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.59
 
மும்பை     - ₹ 69.80
 
கொல்கத்தா - ₹ 68.54

சென்னை     - ₹ 70.34

 

Trending News