இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை என்ன?

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2019, 07:25 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை என்ன?  title=

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 71.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 66.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 68.65

மும்பை     -  ₹ 74.30

கொல்கத்தா - ₹ 70.78
 
சென்னை     - ₹ 71.22
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 62.66
 
மும்பை     - ₹ 65.56
 
கொல்கத்தா - ₹ 64.42

சென்னை     - ₹ 66.14

 

Trending News