இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர்! வீடியோ!

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று இந்திய வான் எல்லையான ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்குள் நுழைந்ததுள்ளது. 

Last Updated : Sep 30, 2018, 02:49 PM IST
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர்! வீடியோ! title=

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று இந்திய வான் எல்லையான ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்குள் நுழைந்ததுள்ளது. 

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த ஹெலிகாப்டர் மீது இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் ஹெலிகாப்டர் நிலை என்ன ஆனது என்பது குறித்து உறுதியான தகவல் ஏதுமில்லை.

நேற்று பாகிஸ்தான் படை மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2வது ஆண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் எல்லையான பூஞ்ச்  பகுதியில் மதியம் 12:13 மணியளவில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று இந்திய வான் எல்லையில் நுழைந்தது பெரும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.

 

 

Trending News